நோ ஷேவ் நவம்பர் ... புற்றுநோய் விழிப்புணர்வு
நோ ஷேவ் நவம்பர் ... புற்றுநோய் விழிப்புணர்வு....
புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பு ற்றுநோய் தடுப்பு ஆராய்ச்சிக்கும், புற்றுநோயால் பதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் நிதி திரட்டவும் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு தான் நோ ஷேவ் நவம்பர்.
ஒவ்வாரு வருடமும் நவம்பர் மாதம் முடி, தடி, மீசை ஆகியவற்றை திருத்தாமல, அதற்கு ஆகும் செலவை நன்கொடையாக நோ ஷேவ் நவம்பர் அமைப்பில் செலுத்தலாம் .
முடியையும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கலாம்...
நீங்கள் செய்யும் ஒவ்வாரு சிறு உதவியும் புற்றுநோயால் பாதிக்கப்பவர்களின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும்..
நன்கொடை / உதவிகள் செய்ய கீலே உள்ள இணையத்தில் தொடருங்கள்
No shave november... Good news
ReplyDelete